Amber Spirit Necklace

LKR 17,500.00

சில சமயங்களில் ஆத்மார்த்த உள்ளுணர்வு வாழ்க்கையின் எல்லைகளை மற்றும் வரம்புகளை சோதிக்க, மற்றும் பிற மக்கள் முன்வராத விடயங்களினை முயற்சிக்க தைரியத்தை அளிக்கும்அற்புதமான புஷ்பராக ஸ்வரோவ்ஸ்கி கற்களினைக் கொண்ட தங்க முலாம் பூசப்பட்ட அம்பர் ஸ்பிரிட் நெக்ல்ஸ் ஆனது சுதந்திரம் மற்றும் கனவுகளின்  சின்னமாயிருக்கிறது



*சர்வதேச அளவில் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக உலகம் முழுவதும் குறைவான விமானங்களே இயக்கப்படுவதால், பொருள் விநியோகத்தில் ஒரு துரதிருஷ்டவசமான மற்றும் தவிர்க்க முடியாத அனுபவத்தை நீங்கள் எதிர்கொள்ளக்கூடும். உங்கள் புரிதலும் பொறுமையும் பாராட்டுக்குரியது. மேற்கொண்டு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால், தயவுசெய்து எங்களுக்கு [email protected] என்ற முகவரியில் மின்னஞ்சல் அனுப்பவும்.
  • ஒப்படைக்கும் முறை : LKR 1,000.00

Prices are inclusive of VAT, Gov't Taxes, and Courier Charges.


Content
Costume Jewellery - Gold Plated 0.5 Micron
Crystal Swarovski (Pacific Opal, Light Smoked Topaz)
Width & Height 17.00 x 6.00 cm
Chain Length
40.64 cm (16")
Adjustable Chain 5.08 cm (2")
Weight 52.30 g