Global Lifestyle Lanka நிறுவனத்தில், நாங்கள் எங்கள் உலகம் முழுவதும் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு எங்கள் விளைபொருட்களை அனுப்பி வைப்பதில் முன்னுரிமை கொடுத்து வருகிறோம். ஒருவரின் வாழ்க்கையில் தினமும் அவர் பயன்படுத்தும் பொருட்களை நாங்கள் விற்பனை செய்வதையே எங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம். எங்களை தனித்துவமான நிறுவனமாக காட்டுவது என்னவென்றால், எங்கள் பொருட்கள் மற்றும் சேவைகளை நீங்கள் இன்னொருவருக்கு பரிந்துரைக்கும் போது, உங்களுக்கு மிகச்சிறந்த ஊதிய திட்டம் ஒன்றை நாங்கள் வெகுமதியாக வைத்திருப்பது தான்.

எங்கள் பொருட்கள் சேவைகளை ஒழுக்கத்தோடு இனொருவருக்கு பரிந்துரைக்கும், அதை மீண்டும் மீண்டும் செய்யும், எழுச்சி பெற்று மற்றும் நிலையாக செய்யும் Global Lifestyle Lanka வியாபார பிரதிநிதி ஒருவர் உண்மையான நிலையான வருமானம் பெறுவதற்கான வாய்ப்பு இங்கு அதிகம் இருக்கிறது.

 

பரிந்துரை



நீங்கள் ஒரு அணியை கட்டியெழுப்பி, தொடர்ச்சியாக எங்கள் Global Lifestyle Lanka சிலைப்பொருட்களை பரிந்துரை செய்து, அதை கட்டியெழுப்பும் போது உங்களுக்கு நீண்டகால, நிலையான வருமானம் உறுதியாகிறது.

சில்லறை இலாபம்
முன்கூட்டிய கொடுப்பனவு
 

மறுசெயல்



உங்கள் விளைபொருளின், விளைபொருளாக இருந்து அதை பயன்படுத்துங்கள். இந்த மீண்டும் மீண்டும் செய்யும் கலாச்சாரத்தை உங்கள் அணியில் நிறுவி, உண்மையான நீண்டகால வருமானத்தை பெற்றிடுங்கள்.

படிநிலை ஊதியம்
மீள்விற்பனை ஊதியம்
 

எழுச்சி 

 

Global Lifestyle Lanka சாதனையாளர்கள் சங்கத்தில் உங்கள் தரத்தை, உயரத்தை, வருமானத்தை நீங்கள் உயர்த்திக்கொள்ளலாம். இந்த தர வரிசையில் உங்களுக்கான இலக்கை நிர்ணயிக்கும் போது அதை ஒருபோதும் குறைத்து எண்ணிவிட வேண்டாம்.
மாதாந்த தர உயர்வு மற்றும் பராமரித்தல்

 

தக்கவைத்தல்

 

நீங்களும் உங்கள் அணியும் அடையும் வெற்றிகளை தக்கவைக்கும் போது தான் இந்த வியாபாரம் மேலும் பலரை இதில் இணைத்துக்கொண்டு அதனூடாக அதிக அனுகூலங்களை பெறுவதற்கான வாய்ப்பை உங்களுக்கு கொடுக்கிறது

தரம் பராமரித்தல் நல்லுதியம் 
வருடாந்த சலுகைகள்
 

GLOBAL LIFESTYLE LANKA சாதனையாளர்கள் சங்கம் 

இந்த சாதனையாளர்கள் சங்கள் ஊடாகத்தான், நாம் Global Lifestyle Lanka நட்சத்திரங்களை அடையாளம் காண்கிறோம். அவர்களின் நம்பிக்கை, பேரார்வம், உற்சாகம் மற்றும் சாதனைகளை நாம் கண்டறிகிறோம். அவர்களின் வெற்றிக்கதைகளை பாவித்து, மேலும் பலரை ஊக்குவிக்கிறோம், அப்போது மேலும் பல நட்சத்திரங்கள் உருவாகும் என திடமாக நம்புகிறோம்.

 

ன்றே ஒரு GLOBAL LIFESTYLE LANKA சாதனையாளர்கள் சங்கத்தின் நட்சத்திரமாக மாறுங்கள்!