நான்கு இழுப்பறை மற்றும் ஒரு பெரிய கண்ணாடி பொருத்தப்பட்ட இந்த தேக்கு மரத்தில் தயாரிக்கப்பட்ட டிரஸ்ஸிங் டேபிள் உங்கள் அனைத்து பொருட்களையும் வைப்பதற்கு போதுமான இடத்தை கொண்டிருக்கிறது. நேர்த்தியுடன் உருவாக்கப்பட்ட இந்த டிரஸ்ஸிங் டேபிள் உங்கள் படுக்கையறைக்கு மேலும் அழகு சேர்க்கிறது.
அளவு - 6'(H) x 3'(W)