LKR 122,900.00
5 In 1 G Pro Karaoke Multimedia
GL 5in1 G-Pro கரோக்கி மல்டிமீடியா (Karaoke Multimedia), ஒரு கச்சிதமாக இசைவித்து உள்ளமைக்கப்பட்ட பெருக்கியின்மூலம் மூலம் இயக்கப்படுகிறது. 15W (RMS) வெளியீட்டைக் கொண்ட 5 துணைக்கோள் ஒலிபெருக்கிகளையும், அவை ஒவ்வொன்றும் நடுத்தர வரிசை இயக்கி (Mid-Range Driver) மற்றும் உயர் அலைவெண் ஒலிபெர்க்கியையும் (Tweeter) கொண்டுள்ளது மற்றும் 50W (RMS) வெளியீடு கொண்ட 8 அங்குல திறன் கூட்டு ஒலிபெருக்கியையும் (Sub-Woofer) கொண்டிருக்கும்.
6 முன்னமைக்கப்பட்ட சமநிலை முறைகள் (இயல்பான, பாப், கிளாசிக், ராக், ஜாஸ், நாட்டுப்புறம்) The GL 5in1 G-Pro கரோக்கி மல்டிமீடியா (Karaoke Multimedia), நீங்கள் உட்கார்ந்து ரசிக்கக்கூடிய அற்புதமான ஒலி அனுபவமாக உங்கள் வாழரையை மாற்றியமைக்கும்.
ஒலி விவரக்குறிப்பு - Dynamic frequency response range (Hz)
35 Hz - 150 Hz (Subwoofer)
150 Hz - 20 KHz (Satellite)
வெளியீடு ஆற்றல்
-Subwoofer 50W (RMS)
-Satellite 15W (RMS)
Prices are inclusive of VAT, Gov't Taxes, and Courier Charges.