LKR 122,900.00
உங்கள் நாள் செழிப்பாக ஆரம்பிக்க, மனவெழுச்சியைத் தூண்டுகிற சத்தத்தை GL 5.1 Multimedia System தருகிறது. வானொலி, Bluetooth, USB மற்றும் memory slot போன்றவற்ற பாவித்து தெளிவான சத்தத்தை தரும் இந்த சாதனத்தை அதர்க்கீடற்ற விலையில் பெற்றுக்கொள்ளலாம்.
Prices are inclusive of VAT, Gov't Taxes, and Courier Charges.